செய்தி : தசரதன்
செப்      : 10.09.2015
 பினாங்கு

 

 நாம் தமிழர் இயக்க தலைவர்
பா.த.மகாலிங்கம் பி.ஜே கே.விருது பெற்றார்.


பினாங்கு மாநில நாம் தமிழர் சமூகநல இயக்கத்தின் தலைவர் பா.த மகாலிங்கத்திற்கு பினாங்கு மாநில ஆளுனர் துன் டத்தோ ஸ்ரீ உத்தமா ஹாஜி அப்துல் ரஹ்மான் ஹாஜி ஹர்ஷாட் அவர்களின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய முன்தினம் பி.ஜேகே. விருது வழங்கி கௌரவிக்கபட்டது.சிறந்த சமூக சேவையாளருமான இவர்,இந்து சங்கம்,பினாங்கு மாநில நாம் தமிழர் சமூகநல இயக்கம் போன்றவதில்   சிறந்த சேவை செய்ததின் பேரில்,இந்த விருதை பினாங்கு மாநில துணை முதல்வர்  பி.இராமசாமி  கிடைக்க மாநில அரசாங்கத்திற்கு சிபாரிசு  செய்தார்.

பட விளக்கம் 

 பா.த.மகாலிங்கம் தனது துணைவியார் செல்வியுடன்

Comments

Popular posts from this blog